சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஆன்லைன் டிக்கெட் இதில் மட்டும் தான்? நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஆன்லைன் டிக்கெட் இதில் மட்டும் தான்? நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பலரும் விரும்புவதால் பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில், அண்மையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சரி செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு இருந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்த சூழலில் Whatsapp Chatbot மூலம் மெட்ரோ டிக்கெட்டுகள் பெறும் சேவை, தற்காலிகமாக செயல்படவில்லை என கூறியுள்ளனர். ஆனாலும் CMRL பயண அட்டை, மொபைல் ஆப், சிங்கார சென்னை கார்டு, போன்பே உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி மெட்ரோ டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here