2024 IPL தொடரில்  எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ!!

0
2024 IPL தொடரில்  எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, மும்பை, லக்னோ, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தலா 5 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

IPL 2024: தொடர் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்.., பலம் வாய்ந்த GT அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here