UPSC தேர்வர்களே., CMS, IES மற்றும் ISS பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு., முழு விவரம் உள்ளே…

0
UPSC தேர்வர்களே., CMS, IES மற்றும் ISS பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு., முழு விவரம் உள்ளே...

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை, போட்டிதேர்வுகள் மூலம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) நிரப்பி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் (CMS)), இந்திய பொருளாதார சேவை (IES), இந்திய புள்ளியியல் சேவை (ISS) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC 2024
Post IES/ISS/CMSE
காலியிடங்களின் எண்ணிக்கை 18/30/827
வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும்
வயது வரம்பு IES/ISS 21 TO 30 Years (With Relaxation)
CMS 32 Years (With Relaxation)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் (ஆன்லைனில் மட்டும்) 30-05-2024 (18:00)
விண்ணப்பக்கட்டணம் Rs.200/-
IES/ISS (1st Exam) 21-Jun-24
CMS Exam 14-Jul-24
அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in

 

Download Notification 1

Download Notification 2

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here