2024-25 முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட NBEMS!!!

0

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு, மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மக்களவை தேர்தல் காரணமாக மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET PG) அண்மையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான NEET PG தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான பெஸ்ட் புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

அது தொடர்பான பின்வருமாறு:

NEET PG 2024-25
Admission Posts MBBS DNB/DrNB and
NBEMS Diploma Courses – 2024-25 Session
Eligilibility MD/MS/PG Diploma
Online Submission of Applications 16th April 2024 (3 PM Onwards)
to 6th May 2024 (Till 11:55PM)
Edit Window & Payment Applications 10th May 2024 to
16th May 2024
Issue of Admit Card 18th June 2024
Examination Date 23rd June 2024
Internship
towards eligibility for NEET-PG 2024
15th August 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://natboard.edu.in/

 

Download Notice

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here