என்னது., தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

0
என்னது., தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா விஜயன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

IPL 2024:  சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட போஸ்டர் வைரல்!!

இந்நிலையில் ரஜினி அடுத்ததாக நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்திற்கு வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்திற்கு அவர் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படத்துக்காக ரூ.150 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here