IPL 2024:  சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட போஸ்டர் வைரல்!!

0
IPL 2024:  சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட போஸ்டர் வைரல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், பங்குபெற்று உள்ள 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையான ஆட்டம் வரும் ஏப்ரல் 14ம் தேதி  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகைக்கு தடை இல்லை.. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

அதில் THE EL CLASSICO OF IPL என்று எழுதப்பட்டு மும்பை வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மற்றும் சென்னை வீரர்களான ருதுராஜ் மற்றும் எம். எஸ்.தோனி ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இந்த போஸ்டரை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here