மீண்டும் இணையும் LEO காம்போ.. இணையத்தில் கசிந்த ‘தளபதி 69’ படத்தின் முக்கிய அப்டேட்!!

0
மீண்டும் இணையும் LEO காம்போ.. இணையத்தில் கசிந்த 'தளபதி 69' படத்தின் முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தளபதி 69 குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,இந்த படத்தை புகழ்பெற்ற 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் லியோ படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LPG சிலிண்டர் பயனாளிகளே., வங்கி கணக்கில் மானிய தொகை கிடைக்கிறதா? ஈஸியா காணலாம் வாங்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here