LPG சிலிண்டர் பயனாளிகளே., வங்கி கணக்கில் மானிய தொகை கிடைக்கிறதா? ஈஸியா காணலாம் வாங்க…

0

நாடு முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி இலவச LPG சிலிண்டர் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வரும் நிலையில், அவ்வப்போது மானியங்களையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்தாலும் இந்த மானியத் தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா? என்பது பலருக்கும் குழப்பமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி கண்டறிந்து கொள்ளலாம்.

SSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இது ரொம்ப முக்கியம்?

அதன்படி,

  • https://www.mylpg.in என்ற இணையதளத்தில் சென்று, வலதுபுறம் உள்ள உங்களது சிலிண்டர் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் தோன்றும் திரையில் சிலிண்டர் பதிவு செய்யும் மொபைல் நம்பரை உள்ளிட்டு OTP நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட வேண்டும்.
  • அதன்பின் லாகின் செய்து View Cylinder Booking History / Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் மானியம் தொடர்பான விவரங்களை பார்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here