அட்ரா சக்க.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ பட டைட்டில் இதுதான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
அட்ரா சக்க.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ பட டைட்டில் இதுதான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மீண்டும் புதிய ரேஷன் கார்டு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேஷ்!!!

அதாவது ஜெயிலர் 2 படத்திற்கு HUKUM என டைட்டில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் முடித்தபிறகு தான் ஜெயிலர் 2 படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here