தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் அருள்மணி காலமானார்., வருத்தத்தில் திரையுலகம்!!!

0

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிங்கம், லிங்கா, அழகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்த நடிகர் அருள்மணி (வயது 65), கடந்த 10 நாட்களாக அதிமுக-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார். இந்த இறப்பு செய்தி திரையுலக நடிகர்கள் மட்டுமல்லாமல் பலர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

2024 மக்களவை தேர்தலில் ‘நோட்டா’ வாக்காளர்கள்., இவ்ளோ பேர் இருப்பாங்க? ஷாக்கிங் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here