Tuesday, May 7, 2024

கோலிவுட்

44 வது பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் செல்வராகவன் – குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். செல்வராகவன்: தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இவர் தனது தனி கதையம்சத்தால் பல ரசிகர்களை தன...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

இந்தியாவில் தற்போது 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனவிற்கான தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது....

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது அஜித் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அஜித்: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளவர் தான் அஜித். இவர் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இருந்தும் இவர் மீதமுள்ள நேரங்களில்' தற்போது துப்பாக்கி...

அரசியல் பிரமுகருடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் – இணையத்தை கலக்கும் வீடியோ!!

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அரசியல் பிரமுகர் ஹரி நாடார் நடிக்க உள்ளார். வனிதா விஜயகுமார்: சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சம் வைக்காதவர் நடிகை வனிதா விஜயகுமார். திரை வாழ்விலும், பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் வனிதா பிக்பாஸில் கலந்து கொண்டதன்...

தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65ல் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தளபதி 65: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூலில் சக்கை போடு போடுவதை தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் பணிகள் துவங்கவிருக்கின்றன. இயக்குனர் நெல்சன்...

படவாய்ப்புகள் இல்லாததால் வில்லனாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் – சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் பெரிய ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வில்லனாகும் ஆரவ்: பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ்...

ஆஸ்கர் விருதிற்கான தகுதி பட்டியலில் இடம் பிடித்த சூரரைப்போற்று – படுகுஷியில் ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று. தற்போது இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சூரரைப்போற்று: கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது இந்தியாவில் ஓடிடி தளம் அபார வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடி தளம்...

அஜித் & ஷாலினி ஜோடியாக எடுத்த செல்பி – இணையத்தில் வைரல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தனது மனைவி ஷாலினியுடன் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது வெளியானது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித். இவர் தற்போது "வலிமை" படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில்...

காதலியுடன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடும் விஷ்ணு விஷால் – வைரலாகும் புகைப்படங்கள்!!

காதலியுடன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ள நடிகர் விஷ்ணு விஷால் அங்கிருந்து தற்போது பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஷ்ணு விஷால்: பிரபல தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் தற்போது மாலத்தீவுக்கு தனது காதலி ஜுவாலா குட்டாவுடன் சுற்றுலா சென்றுள்ளார். ரஜினி என்பவருடன் திருமணமாகி விவகாரத்தான நிலையில் விஷ்ணு விஷால் பாட்மிண்டன் வீராங்கனையான...

குக் வித் கோமாளி பிரபலத்தின் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான கனியின் தங்கையும் நடிகையுமான நிரஞ்சனிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல இயக்குனரின் மகளான இவர் ஒரு பிரபல இயக்குனரையே திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிரஞ்சனி திருமணம்: பிரபல இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவரான கனி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோவான...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -