Wednesday, September 30, 2020

கோலிவுட்

நவம்பரில் கட்சி துவங்கப்போகும் ரஜினி – கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு!!

வரும் நவம்பர் மாதத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியலில் களமிறங்குவர் என்றும் புதிய கட்சியை அன்று அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது. அரசியல் பிரவேசம்: தமிழ் திரையுலகின் "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவரும் தெளிவான முடிவு இல்லாமல்...

விமானநிலையத்தில் 45 நிமிடம் நின்ற இயக்குனர் – தொடரும் இந்தித்திணிப்பு!!

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரான வெற்றிமாறன் இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாராம். திரையுலக இயக்குனர்: தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட இயக்குனர் வெற்றிமாறன் காரணம் அவரது படங்கள் மற்ற இயக்குனர்களின் படங்களை விட வேறு ஒரு கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் பின்பற்றுபட்டு வந்த ஒரே விதமான திரைக்கதை...

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்கு விரைவில் டும்..டும் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா??

பிரபல நகைச்சுவை நடிகையான வித்யுலேகாவிற்கு நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது. நகைச்சுவை நடிகை: தமிழ் திரையுலகில் மிக அரிதாக தான் பெண் நகைச்சுவை நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை வித்யுலேகா. இவர் தமிழ் படங்களில் நடித்த மோகன் ராமன் அவர்களின் புதல்வி ஆவார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "நீ தானே...

சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா – பெருமிதத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா தனது "சூரரை போற்று" படத்தின் மூலமாக கிடைத்த வருவாய் ரூபாய் 5 கோடியை நிதியாக சங்கங்களுக்கு வழங்கியுள்ளார். "சூரரை போற்று" திரைப்படம்: நடிகர் சூர்யாவின் 38 வது படம் ""சூரரை போற்று" திரைப்படம், இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இந்த படம் சூர்யாவின் 2D நிறுவனமும், குனிட்...

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!

இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க வகையில்...

மாளவிகா மோகனனா இது?? – பிகினியில் செம்ம ஹாட்!!

அனைவரும் ஆச்சிரியப்படும் வண்ணம் நடிகை மாளவிகா மோஹனன் தான் பிகினி அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோஹனன்: மலையாள திரைத்துறையில் இருந்து தமிழுக்கு வந்தவர் தான் நடிகை, மாளவிகா மோஹனன். அவர் சூப்பர்ஸ்டாரின் "பேட்ட" படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனாலும் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இதன் மூலமாக...

‘மீரா மிதுன் தான் கோலிவுட் மாஃபியா’ – நடிகை ஷாலு போலீசில் கொலை மிரட்டல் புகார்!!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் மீரா மிதுன் தூண்டுதல் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சம்மு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. போலீசில் புகார்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா மற்றும்...

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை நிக்கி கல்ராணி தனக்கு குறன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். தற்போது அதில் இருந்து குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். நிக்கி கல்ராணி: தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல படங்களில்...

பிரபல நடிகைக்கு பிறந்தநாள் – கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து கூறிய அம்மா!!

இன்று நடிகை சாயிஷா பிறந்தநாள், இதற்கு அவரது அம்மா ஷாஹீன் பானு வாழ்த்து தெரிவித்து, தனது மகளுக்கு கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை சாயிஷா: நடிகை சாயிஷா தமிழ் திரையுலகிற்கு "வனமகன்" திரைப்படம் மூலமாக அறிமுகமானார். மும்பையை தனது பூர்விகமாக கொண்டவர், சாயிஷா. அவர் அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் படங்களில்...

மகேஷ் பாபு சவாலை ஏற்று மரக்கன்று நட்ட தளபதி விஜய் – வைரல் போட்டோஸ்!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் திரை பிரபலங்கள் புதிது புதிதாக ஒன்றை செய்து அதனை மற்ற நடிகர்களும் செய்ய சவால் விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு வழங்கிய சவாலை ஏற்ற தளபதி விஜய் அதனை செய்து காட்டி உள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக...

Latest News

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பல தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பித்து வருகிறது. சிம்பு குழந்தை...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம்...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய்...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி...