துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது அஜித் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஜித்:

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளவர் தான் அஜித். இவர் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இருந்தும் இவர் மீதமுள்ள நேரங்களில்’ தற்போது துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே ரேஸிங், ஏரோ மாடலிங், சமையல் மற்றும் போட்டோகிராபி உள்ளிட்ட பல கலைகளில் தேர்ந்தவர். தற்போது அதன் வரிசையில் துப்பாக்கி சுடுதலில் கலந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடத்த துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் இவர் கலந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சென்னை எக்மோர் ரைபிள் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் நவீன துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி செய்து வருகிறார். இவர் தற்போது வெள்ளை நிற டி ஷர்டுடன் கருப்பு நிற மாஸ்க் அனைத்து பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். மேலும் பயிற்சியின் போது அங்கு இருந்த ஒருவரிடம் பேசியுள்ளார் அஜித்.

50-வது நாளாக திரையரங்கில் வெற்றிநடை போடும் ‘மாஸ்டர்’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அவரிடம் பேசும் பொழுது தனது தொப்பியை கழட்டி தனது கரங்களை பின்னால் கட்டி பிறருக்கு மரியாதை தரும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதேபோல் அஜித் பயிற்சியின் பொழுது தோலை நோக்கி வசதியுடன் தனது குறியை சரிபார்த்து தனது பொசிசன் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கும் விடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இவரது இந்த செயலினால் அனைவரிடமும் அஜித் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here