அஜித் & ஷாலினி ஜோடியாக எடுத்த செல்பி – இணையத்தில் வைரல்!!

1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தனது மனைவி ஷாலினியுடன் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது வெளியானது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித். இவர் தற்போது “வலிமை” படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் மே 1ம் தேதி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில தினங்களாக தல அஜித்தின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமீபமாக தல அஜித் சைக்கிள் பயிற்சி எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையால் தற்போது மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதில் தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் உள்ளார். ஷாலினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஆரம்ப காலத்திலேயே விஜய், அஜித் போன்றவர்களுடன் நடித்தார். மேலும் தற்போது வரை இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக உள்ளார்கள்.

பாரதியை திருமணம் செய்ய தீவிரமாக திட்டம் போடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை??

ஷாலினி ஆரம்ப காலத்திலேயே அஜித்தை காதலித்து திருமணம் செய்தார். இவர் திருமணத்திற்கு பின்பு தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது இவர் மற்றும் அஜித் இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here