Saturday, April 27, 2024

கோலிவுட்

ஜெயலலிதாவை உரித்து வைத்திருக்கும் கங்கனா ரனாவத் – ‘தலைவி’ ட்ரைலர் வெளியீடு!!

பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமான "தலைவி" திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது. 'தலைவி' திரைப்படம் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை கதையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் தான், "தலைவி". இந்த...

அடுத்தடுத்து விஜய் சேதுபதிக்கு லாட்டரி – ரசிகர்களுக்கு “டபுள்” ட்ரீட்!!

நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று ஒரு படத்தின் பிரஸ்ட் லுக், மற்றோன்று அவரது வேறு திரைப்பதின் ரிலீஸ் தேதி ஆகும். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி...

17 வருடத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் சிம்பு திரைப்படம் – குஷியில் ரசிகர்கள்!!

சுமார் 17 வருடங்களுக்கு பின்பு சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தற்போது மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மன்மதன்: கடந்த 2004ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் உருவான படம் தான் மன்மதன். இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். மேலும் இதில் சிம்பு முதன்...

விஜய் சேதுபதி படத்தின் இயக்குனருக்கு நடந்த ஆபத்து – மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

பிரபல இயக்குனர் ஜனநாதனுக்கு நேற்று திடிரென்று உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஜனநாதன்: தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு இயற்கை என்னும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஜனநாதன். அந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினை பெற்றது....

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆர்யா – ஈழத்து பெண் வெளியிட்ட ஆதாரம்!!

கடந்த சில நாட்களாகவே பெண்கள் பிரச்சனைகளில் சிக்கி வரும் ஆர்யா தற்போது மீண்டும் ஓர் பெண் பிரச்சனையில் சிக்கியுள்ளார். தற்போது அந்த பெண் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். ஆர்யா: தமிழ் சினிமாவில் பிலே பாயாக வளம் வந்தவர் தான் ஆர்யா. இவருக்கு திருமணம் முடிக்க பல தொலைக்காட்சிகள் அதற்கென தனி நிகழ்ச்சியும் நடத்தினர். இதனால் பல்வேறு சர்ச்சைகள்...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வெளியாவதில் சிக்கல்!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. தற்போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். டாக்டர்: சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது. அந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக...

ஜெயம் ரவி மனைவியுடன் போதையில் தகராறு செய்த தனுஷ் – வைரலாகும் புகைப்படம்!!

இணையத்தில் சர்ச்சைக்குரிய ஓர் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் தற்போது தனுஷ் மற்றும் ஜெயம்ரவி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஷ்: தமிழ் சினிமாவில் ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் ஓர் பாலிவுட் திரைப்படம் என செம பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி...

பிளாப் நடிகருடன் திரில்லர் படத்தில் ஜோடி சேரும் வாணி போஜன் – இணையத்தில் கசிந்த தகவல்!!

சின்ன திரை மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்து இன்று அனைவர் மத்தியிலும் பெரும் பேரினை சமர்ப்பித்து வைத்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன். தற்போது புதிதாக அவர் நடிகர் பரத்துடன் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி போஜன் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்கள் பலர் உண்டு....

கமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ் – இணையத்தில் கசிந்த தகவல்!!

சட்டமன்ற தேர்தல் பணிகளில் தற்போது கமல் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் விக்ரம் படத்திற்கு வில்லனாக தற்போது ராகவா லாரன்ஸ் தேர்வாகியுள்ளார். விக்ரம்: சினிமா உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். மேலும்...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் திரைப்படம்?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர்: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த திரைப்படம் ஊரடங்கு காலத்திற்கு பின்பு மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படமாக...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது....
- Advertisement -