IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட ராஜஸ்தான்…, CSK வின் நிலை என்ன??

0
 IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட ராஜஸ்தான்…, CSK வின் நிலை என்ன??
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 41 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, பெங்களூர், குஜராத், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தலா 8 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, ஹைதராபாத் , லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here