ஜெயம் ரவி மனைவியுடன் போதையில் தகராறு செய்த தனுஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0

இணையத்தில் சர்ச்சைக்குரிய ஓர் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் தற்போது தனுஷ் மற்றும் ஜெயம்ரவி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தனுஷ்:

தமிழ் சினிமாவில் ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் ஓர் பாலிவுட் திரைப்படம் என செம பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஜகமே தந்திரம் திரைப்படமும் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் படம் வெளியாவது தனுஷிற்கு விருப்பம் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தான் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிடவில்லை. தற்போது பாலிவுட் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் ஓர் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரணம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தனுஷ், அவரது தோழி திரிஷா, ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் தங்கியுள்ளனர்.

அஸ்வின், ஷிவாங்கி நட்பா?? காதலா?? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

அப்போது தனுஷ் செம போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஜெயம் ரவி அந்த இடத்தில் இருந்து செல்வது போன்றும், ஆர்த்தியிடம் தொடர்ந்து தனுஷ் தகராறில் ஈடுபடுவது போன்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் மூலம் தனுஷ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here