காதலியுடன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடும் விஷ்ணு விஷால் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0
vishnu vishal
vishnu vishal

காதலியுடன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ள நடிகர் விஷ்ணு விஷால் அங்கிருந்து தற்போது பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஷ்ணு விஷால்:

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் தற்போது மாலத்தீவுக்கு தனது காதலி ஜுவாலா குட்டாவுடன் சுற்றுலா சென்றுள்ளார். ரஜினி என்பவருடன் திருமணமாகி விவகாரத்தான நிலையில் விஷ்ணு விஷால் பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா ஜுவாலா குட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வபோது ஜோடியாக தங்களது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம்.

விதவிதமான கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – இணையத்தில் வைரல்!!

இந்நிலையில் மாலத்தீவிலிருந்து தற்போது தங்களது சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால் சில ஹாஸ்டேகை பதிவிட்டுள்ளார். மேலும் நேற்று தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் “இந்த கணத்தை கொண்டாடு, மழையில் நடனம் மற்றும் வலிகளை புறம் தள்ளு” என்ற ஹாஸ்டேகை குறிப்பிட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீப காலங்களாக நடிகைகள் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவையெல்லாம் பணம் கொடுத்து செய்யப்பட்ட ப்ரோமோஷன்கள் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் விஷ்ணு விஷால் தான் பகிர்ந்த முதல் புகைப்படத்தில் “விவி கேங்” என்று தனது காதலி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here