Wednesday, May 29, 2024

கோலிவுட்

விஜயுடன் மீண்டும் இணையும் பிரபலம் – தளபதி 65 அப்டேட்!!

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி தற்போது தனது 65வது படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 65: சினிமா உலகின் மிக முக்கிய இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் அனைத்து தரப்பிலும் ஹிட் ஆனது....

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

நடிகர் கமல் ஹாசன் "பாபநாசம் 2" படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்த படத்தினை இயக்கவோ அல்லது தயாரிக்கவோ முன்வர மாட்டோம் என்று நடிகை ஸ்ரீப்ரியா பேட்டி அளித்துள்ளார். அதே போல் த்ரிஷ்யம் படத்தில் தெலுங்கு ரீமேக்கை தான் இயக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாபநாசம் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாள படமான த்ரிஷ்யம் படத்தினை தமிழில்...

விஷ்ணு வரதனின் இயக்கத்தில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி – இணையத்தில் கசிந்த தகவல்!!

அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் இளம் காதாநாயகனாக வலம் வருகிறார். அவரை தொடர்ந்து அவரது தம்பியான ஆகாஷும் தற்போது ஹீரோவாகிறார். இயக்குனர் விஷ்ணுவரதனின் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகாஷ் முரளி: நடிகர் முரளி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அவரது மூத்த மகன் அதர்வா 'பாணா காத்தடி' என்ற...

நெட் பிளிக்சில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் – டீசரை வெளியிட்ட படக்குழு!!

சூரரை போற்று மற்றும் மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படமும் OTT யில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகமே தந்திரம்: ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி,...

இரண்டாவது படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகின் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் தான் முகின் ராவ். தற்போது இவர் தனது இரண்டாவது படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முகின் ராவ்: பிபால தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தான் முகின் ராவ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி...

பட்டையை கிளப்பிய பிரபுதேவாவின் பஹிரா டீஸர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தற்போது பிரபுதேவா லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் படம் தான் பஹிரா. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசரை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். பஹிரா: தமிழ் திரையுலகினரை தனது நடிப்பு மூலமும் தனது நடனத்தின் மூலமும் அனைவரையும் எளிமையாக ஈர்த்தவர் தான் பிரபுதேவா. இவர் ஆரம்ப காலத்தில் தொடர்ந்து பல படங்களை நடித்து வந்தார்....

‘எனக்கு கட்டும் கோவில் இப்படி இருந்தால் சந்தோஷப்படுவேன்’ – நிதி அகர்வால் கோரிக்கை!!

ரசிகர்கள் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதென்பது வழக்கமான ஒன்றுதான். ஏற்கனவே குஷ்பூ மற்றும் நயன்தாராவுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள் தற்போது நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நிதி அகர்வால்: சினிமா ரசிகர்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பது புதிய விஷயமல்ல. ஏற்கனவே குஷ்பூவுக்கும் நயன்தாராவுக்கும் கோவில் கட்டிய ரசிகர்கள்...

நயன்தாரா தயாரிப்பில் “ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” – புதிய படத்துக்கான அறிவிப்பு!!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருவதோடு, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு "ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்" என அழகாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா: தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நடிப்பில் பல உச்சங்களை தொட்டுள்ள இவர் தற்போது...

நடிகர் அஜித்தின் அட்வைஸ் – ரசிகர்கள் கேட்பார்களா??

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை நேற்று அளித்துள்ளார். இதனை அவர்களது ரசிகர்கள் கேட்பார்களா? என்று அனைவரும் வினவி வருகின்றனர். வலிமை: தல அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்குகிறார். மேலும் ஜி ஸ்டுடியோஸ்...

சிறிய உணவகத்தில் கணவருடன் சாப்பிட்ட காஜல் அகர்வால் – பிடித்த மெஸ் என்று ட்வீட்!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியிலுள்ள ஒரு சிறிய உணவகத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார். அந்த உணவகத்தில் சமைக்கப்படும் உணவு மிகவும் ருசியானது என்று கூறி அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஜல் அகர்வால்: நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்....
- Advertisement -

Latest News

உலகின் மிக உயரமான மாடு .,  கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்.. முழு விவரம் உள்ளே!!

உலகில் நிகழும் அளப்பரிய சாதனைகளை கின்னஸ், சாதனை அமைப்பு தனது புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் உலகின் மிக உயரமான மாடு என்ற,...
- Advertisement -