செல்போன் பயனாளர்களுக்கு அதிர்ச்சி., தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு., எவ்ளோ தெரியுமா?

0
செல்போன் பயனாளர்களுக்கு அதிர்ச்சி., தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு., எவ்ளோ தெரியுமா?

மக்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலின் முடிவில் யார் பிரதமராக ஆட்சி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பீரிபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 இல் டெலிகாம் நிறுவனங்கள் 20% வரைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மீண்டும் உயர உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here