என்னப்பா சொல்றீங்க.. Youtube வீடியோவால் விபரீத முடிவு எடுத்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல youtube சேனல்கள் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்டு அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஆபாசமாக கேள்வி கேட்டு அதை அனுமதியின்றி youtube-ல் வீடியோ பதிவேற்றம் செய்ததால், 23 வயது பெண் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH’.. வெளியான முக்கிய தகவல்!!

இதன் விளைவாக VEERA TALKS DOUBLE X என்ற YOUTUBE சேனல் தொகுப்பாளர் ஸ்வேதா, ஒளிப்பதிவாளர், உரிமையாளர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆபாசமாக கேள்வியை ஸ்வேதா கேட்டதும் அதை யூடியூபில் போடக்கூடாது என அப்பெண் கூறியதை மீறி வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூவரை போலீசார் கைது செய்தனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here