சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH’.. வெளியான முக்கிய தகவல்!!

0
சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்த 'ALL EYES ON RAFAH'.. வெளியான முக்கிய தகவல்!!

காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். தற்போது இது தொடர்பாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ALL EYES ON RAFAH’ என்ற போஸ்டரை இன்ஸ்டாகிராமில் கடந்த 24 மணி நேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர். சானியா மிர்சா, திரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லி, ஹன்சிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்,  வீராங்கனைகள் என பலரும் இதனை பகிர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.’

செல்போன் பயனாளர்களுக்கு அதிர்ச்சி., தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு., எவ்ளோ தெரியுமா?

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here