Saturday, April 27, 2024

கிசுகிசு

தப்பு எல்லாமே சம்யுக்தா மேல தான்.., விஷ்ணுகாந்த் நல்லவரா?? இணையத்தில் கசிந்த அப்டேட்!!

விஜய் டிவி பிரபலங்களான சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம் தான் இப்பொழுது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாறி மாறி லைவில் பிரச்சனைகளை கூறி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் சம்யுக்தாவின் அப்பாவால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று விஷ்ணுகாந்த் பல குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இப்படி இருக்க சம்யுக்தா மேல் தான் தவறு இருப்பதாக சில...

நயன்தாராவுக்கு மட்டுமில்ல காதல் மனைவிக்கும் அதே துரோகம்.., வெளியான பிரபுதேவாவின் லீலைகள்!!

இந்திய திரையுலகில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பிரபு தேவா. இப்படி சினிமாவில் திறமைகளோடு ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னிடம் டான்ஸ் கற்று வந்த ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் முடித்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இப்படி...

ச்சே.., என்ன நிம்மதி இல்லாம, கெஞ்சவிட்டு.., விவாகரத்து குறித்து கதறும் சீரியல் நடிகை சம்யுக்தா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நடித்து வருபவர் தான் சம்யுக்தா. இவர் யூடியூப்பில் பல சீரிஸ்களில் நடித்து பிரபலமானார். நிறைமாத நிலவே சீரியல் தான் இவருக்கு அதிகளவு பேமஸை பெற்று கொடுத்தது. மேலும் யூடியூப் செலிபிரிட்டியாக இருந்த இவருக்கு விஜய் டிவியில் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னுடன்...

ரஷ்மிகா மந்தனாவை காதலிக்கும் அல்லு அர்ஜுன்.., ஆதாரத்துடன் வெளிவந்த உண்மை!!

தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. தெலுங்கை தாண்டி தமிழிலும் இவருக்கு நல்ல மதிப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்பொழுது இவரை குறித்த முக்கிய...

40 வயசுல ரஜினி பட நாயகிக்கு கல்யாணம்.., திருப்பதியில் நடந்து முடிந்த ரகசிய திருமணம்! இணையத்தில் வெளியான புகைப்படம்!! 

தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் இன்று வரை நடித்து வருபவர் தான் லாவண்யா தேவி. இவர் கோலிவுட் சினிமாவில் 90 களில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்து அசத்தியிருந்தார். இதுபோக தற்போது இவர் சில நாட்களுக்கு முன் திரைக்கு வந்த...

கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா.., இனி சஞ்சீவுக்கு ஜோடி ஆலியா மானசா தான்.., ரசிகர்கள் ஷாக்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. கயல் ஒரே ஆளாக பல கஷ்டங்களை தாண்டி தனது குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். என்ன பிரச்சனை வந்தாலும் தனது புத்திசாலி தனத்தால் அதனை முறியடித்து வருகிறார். அதுதான் சீரியலுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் ப்ளஸ்...

முரட்டு சிங்குலுக்கு பிரேக் போட்டு திடுதிப்புனு கல்யாணத்த முடிச்ச பிரேம்ஜி.., பொண்ணு யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

சினிமா துறையில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என அனைத்திலும் ரவுண்டு கட்டி வலம் வருபவர் தான் பிரேம்ஜி அமரன். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன். இவர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரேம்ஜிக்கு தனது அண்ணனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க...

லைவில் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட மர்ம நபர்.., நெத்தியடி பதிலை கொடுத்த மாளவிகா மோகனன்!!!

இந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும், ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும்...

காமெடி நடிகர் சூரி இரண்டாவது திருமணமா?? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!!

திரையுலகில் முக்கிய பிரபலமான சூரி தற்போது நாயகனாகவும் கலக்கி வருகிறார். அதாவது புரட்டாசூரியாக இருந்த இவர் இப்பொழுது விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டுள்ளது. என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி – பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!! இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது இவருக்கு இன்னொரு...

தமன்னாவை நான் காதலிக்கவே இல்லையே.., அப்பறம் அந்த கிஸ்க்கு என்ன பதில் சார் சொல்ல போறீங்க!!

நடிகர் விஜய் சர்மா மற்றும் தமன்னா காதல் குறித்து வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் சமூக வலைத்தளங்களில் பேசியுள்ளார். நடிகை தமன்னா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது தமன்னா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இவர்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -