கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா.., இனி சஞ்சீவுக்கு ஜோடி ஆலியா மானசா தான்.., ரசிகர்கள் ஷாக்!!

0
கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா.., இனி சஞ்சீவுக்கு ஜோடி ஆலியா மானசா தான்.., ரசிகர்கள் ஷாக்!!
கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா.., இனி சஞ்சீவுக்கு ஜோடி ஆலியா மானசா தான்.., ரசிகர்கள் ஷாக்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. கயல் ஒரே ஆளாக பல கஷ்டங்களை தாண்டி தனது குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். என்ன பிரச்சனை வந்தாலும் தனது புத்திசாலி தனத்தால் அதனை முறியடித்து வருகிறார்.

அதுதான் சீரியலுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த சீரியலில் முக்கிய பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது குட் நியூஸ் மற்றும் bad நியூஸ் வைரலாகி வருகிறது.

வேண்டாம் என்று மறுத்த விஜய்.., வலுக்கட்டாயமாக செஞ்ச எஸ் ஏ சந்திரசேகர்.., அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

அதாவது கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி அஜித் 62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஏற்கனவே அவர் வலிமை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் ஷூட்டிங் சென்று விட்டால், அவருக்கு சீரியலில் நடிக்க டைம் இருக்காது என்பதால், சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சைத்ரா கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here