தப்பு எல்லாமே சம்யுக்தா மேல தான்.., விஷ்ணுகாந்த் நல்லவரா?? இணையத்தில் கசிந்த அப்டேட்!!

0
தப்பு எல்லாமே சம்யுக்தா மேல தான்.., விஷ்ணுகாந்த் நல்லவரா?? இணையத்தில் கசிந்த அப்டேட்!!
தப்பு எல்லாமே சம்யுக்தா மேல தான்.., விஷ்ணுகாந்த் நல்லவரா?? இணையத்தில் கசிந்த அப்டேட்!!

விஜய் டிவி பிரபலங்களான சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம் தான் இப்பொழுது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாறி மாறி லைவில் பிரச்சனைகளை கூறி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சம்யுக்தாவின் அப்பாவால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று விஷ்ணுகாந்த் பல குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இப்படி இருக்க சம்யுக்தா மேல் தான் தவறு இருப்பதாக சில ஆதாரங்கள் வெளிவந்து கொண்டுள்ளது.

அதாவது நிறைமாத நிலவே வா வா வெப் சீரிஸில் தன்னுடன் இணைந்து நடித்த ரவியை காதலித்து வந்ததாகவும், சம்யுக்தாவிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் செய்தோகம் பரவி வருகிறது. மேலும் விஷ்ணுகாந்த் மீது எந்த தவறும் இல்லை என்றும் சம்யுக்தா மேல் தான் தவறு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here