தமன்னாவை நான் காதலிக்கவே இல்லையே.., அப்பறம் அந்த கிஸ்க்கு என்ன பதில் சார் சொல்ல போறீங்க!!

0
தமன்னாவை நான் காதலிக்கவே இல்லையே.., அப்பறம் அந்த கிஸ்க்கு என்ன பதில் சார் சொல்ல போறீங்க!!
தமன்னாவை நான் காதலிக்கவே இல்லையே.., அப்பறம் அந்த கிஸ்க்கு என்ன பதில் சார் சொல்ல போறீங்க!!

நடிகர் விஜய் சர்மா மற்றும் தமன்னா காதல் குறித்து வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் சமூக வலைத்தளங்களில் பேசியுள்ளார்.

நடிகை தமன்னா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது தமன்னா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த ஆக்சன் திரைப்படம் சரியாக போகாத காரணத்தால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வேளையில் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு நேரத்தில் இரண்டு பேரும் லிப்டுலிப் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் தான் விஜய் அந்த பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் படி செய்துவிட்டார். மிரர் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லன்ச் டேட் என தெரிவித்துள்ளார் விஜய் வர்மா.

மருந்து கடைகளுக்கு புதிய உத்தரவு., இது இல்லாமல் மாத்திரை தரக்கூடாது! மீறினால் லைசென்ஸ் Cancel!!

அதாவது சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒரு போஸ்டை போட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் காதல் இல்லை என்றால் ஏன் லிப்டுலிப் கிஸ் கொடுத்தீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விஜய் வர்மா பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here