40 வயசுல ரஜினி பட நாயகிக்கு கல்யாணம்.., திருப்பதியில் நடந்து முடிந்த ரகசிய திருமணம்! இணையத்தில் வெளியான புகைப்படம்!! 

0

தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் இன்று வரை நடித்து வருபவர் தான் லாவண்யா தேவி. இவர் கோலிவுட் சினிமாவில் 90 களில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

இதுபோக தற்போது இவர் சில நாட்களுக்கு முன் திரைக்கு வந்த பகாசுரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி வெள்ளி திரையில் கலக்கிவரும் இவர் சின்ன திரையிலும் எக்கசக்க சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இந்நிலையில் இவர் சன் தொலைக்காட்சியின் அருவி சீரியலில் நடித்து வருகிறார்.

இப்படி கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் குறித்து ஒரு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு 40 வயதான  நிலையில் இன்று திருப்பதியில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இவரது திருமணத்திற்கு இவருடன் சீரியலில் அருவி சீரியலில் நடித்து வரும் சக நடிகர்கள் சென்ற நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த இவரது    இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here