Thursday, May 16, 2024

சினிமா

ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் – வைரலான நடிகர் அஜித் பிறந்தநாள் Common DP

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவருக்கு தல, அல்டிமேட் ஸ்டார் போன்ற பல அடைமொழிகள் உண்டு. மே 1ம் தேதி அஜித்குமார் அவர்களின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் ட்ரெண்டிங்: அஜித் ரசிகர்கள் இந்த வருட காமன் டிபியை நடிகர்கள் சாந்தனு மற்றும் ஆதவ் கண்ணதாசன்...

சூர்யா படங்களுக்கு நோ என்ட்ரி – திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சூர்யா. இவரின் படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இவரின் குடும்பத்தில் அனைவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவரின் படங்களை இனிமேல் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் சூர்யா...

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை – வேற லெவல் மேடம் நீங்க..!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். இவரின் முக பாவனைகளுக்கே ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டின் அருகிலுள்ள தெருக்களில் திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வரும் நிகழ்வு அவரின் உருகிய மனதை காட்டுகிறது. உணவும், நீரும்: ரஷ்மிகா மந்தனா தனது வீட்டின்...

சினிமாவில் களமிறங்கும் தளபதி விஜயின் மகன்..? அதுவும் இவர் கூடயா – வேற லெவல் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் வசூல் சாதனை செய்ய தவறியதில்லை. கடைசியாக வெளிவந்த பிகில் படமும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் அவரின் மகன் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. மாஸ்டர்க்கு வெயிட்டிங்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும்...

1.3 கோடி ரூபாய் கொரோனா நிதியுதவி வழங்கிய ‘தளபதி விஜய்’ – யாருக்கு? எவ்வளவு? முழு விபரங்கள் இதோ..!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சின்னாபின்னமாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் பல்வேறு தொழில்களில் இருந்து பிரபலமான நபர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் நிவாரண உதவி கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் போராடிக்கொண்டு இருக்கிறோம்....

தமிழ் இனத்திற்கே தலைகுனிவு – நடிகர் கார்த்தி வேதனை

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பால் நரம்பியல் டாக்டர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் சிலர் தாக்குதல் நடத்தி தடுத்தனர். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி & மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். டாக்டர் இறுதி சடங்கு தாக்குதலுக்கு...

மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மொழிகளில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது. மாஸ்டர்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படம் ஏப்ரல் 9 தேதி...

தியா பட ரீமேக்கில் நடிக்க சமந்தா விருப்பம்..!

கன்னடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றி பெற்ற தியா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை சமந்தா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தியா ரீமேக் கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் தியா. இந்த படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பும் வெற்றியும் அடைந்தது. மற்ற மாநில மக்களும்...

மம்மி, டாடி ஆன ஜிவி பிரகாஷ் , சைந்தவி தம்பதி – குவியும் பாராட்டுக்கள்.!

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனாவின் மகனான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும் பாடகியுமான சைந்தவியை 2003 ஆம் திருமணம் செய்துகொண்டார் செய்துகொண்டார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாருக்குத் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜிவி.பிரகாஷ்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ஜிவி.பிரகாஷ்குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் மூலம் இசை...

தேவதை போல காட்சி தரும் பிக்பாஸ் பிரபலம் – வைரல் போட்டோ..!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை. இவர் அவ்வப்போது சமூக வலையதளங்களில் கிளாமர் ஆனா போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. யாஷிகா ஆனந்த்..! யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதன் பின்னர்...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -