அட்சய திருதி எதிரொலி.. ஒரே நாளில் இத்தனை கோடிக்கு தங்கம் வியாபாரமா? வாயடைத்து போன மக்கள்!!

0
அட்சய திருதி எதிரொலி.. ஒரே நாளில் இத்தனை கோடிக்கு தங்கம் வியாபாரமா? வாயடைத்து போன மக்கள்!!

அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பர். இது ஒரு பக்கம் இருக்க நாளுக்கு நாள் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதன் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 10) அட்சய திருதியை தினத்தன்று விற்பனையான தங்கத்தின் விலை குறித்து ஓர் முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

அதாவது நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ரூபாய் 14 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூபாய் 54,160 – க்கு விற்பனையான போதும் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here