மம்மி, டாடி ஆன ஜிவி பிரகாஷ் , சைந்தவி தம்பதி – குவியும் பாராட்டுக்கள்.!

0

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனாவின் மகனான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும் பாடகியுமான சைந்தவியை 2003 ஆம் திருமணம் செய்துகொண்டார் செய்துகொண்டார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாருக்குத் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜிவி.பிரகாஷ்குமார்

GV Prakash-Saindhavi wedding | Bridal photography, Indian bridal ...

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ஜிவி.பிரகாஷ்குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அஜீத்தின் கிரீடம், தனுஷின் பொல்லாதவன், கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், ஆர்யாவின் மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

Shopzters | Celebrity Wedding - G.V.Prakash & Saindhavi

நேற்று சைந்தவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாருக்குத் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here