தேவதை போல காட்சி தரும் பிக்பாஸ் பிரபலம் – வைரல் போட்டோ..!

0

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை. இவர் அவ்வப்போது சமூக வலையதளங்களில் கிளாமர் ஆனா போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்..!

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் அவ்வப்போது சமூக வலையதளங்களில் அவரது போடோஸ்களை பதிவிடுவது வழக்கம்.

தற்போது வெள்ளை நிற தேவதை போல நடிகை யாஷிகா ஆனந்த் மேக்கப் செய்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

அஜித், சிம்பு படங்களை பார்க்காதீர்கள் – கவுதம் மேனன் ட்வீட்

வைரல் போட்டோ..!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் செம அழகாகவும் ஹாட்டாகவும் ஆனந்த் மிளிர்கிறார். க்யூட் பேபி என்றும் லேடி பாஸ் இன் ஒயிட் என்றும் வேற லெவல் என்றும் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

கொரோனவால் வீட்டில் முடங்கி இருக்கும் ரசிகர்கள் – குஷிப்படுத்தும் நடிகை திரிஷா

ஹீல்ஸ் காலுடன் ஒற்றைக் காலை தூக்கி இன்னொரு கால் மேல் ஒய்யாரமாக வைத்து யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸை பார்த்து சில நெட்டிசன்கள் பார்த்து மேடம் குத்திக்கப் போகுது என்றும் போஸ் கொடுக்குறேன்னு புண்ணாக்கிடாதீங்க என்றும் வழக்கம் போல ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here