கொரோனவால் வீட்டில் முடங்கி இருக்கும் ரசிகர்கள் – குஷிப்படுத்தும் நடிகை திரிஷா

0

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் நடனம் ஆடுவது, சமையல் செய்வது குழந்தைகளுடன் வீடியோ என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் களமிறங்கிய த்ரிஷா.

டிக் டாக்ல த்ரிஷா

சினிமா படப்பிடிப்புகள் கொரோனவால்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால சினிமா பிரபலங்களை பலர் என செய்வது என்று தெரியாமல் பொழுதினை போக்க சமூக வலைத்தளங்களில் இறங்கியுள்ளனர்.மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் என்டேர்டைன்மெண்ட் செய்து வருகிறார்கள்.நடிகை திரிஷா டிக் டாக் ல் களமிறங்கியுள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்கும் த்ரிஷா வைரல் ஆகும் விடியோக்கள்:

பல மொழிகளில் எப்போதும் பிஸியாக இருந்து வரும் நடிகை திரிஷா ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் கடும் அப்செட்டுக்கு ஆளாகி உள்ளார் என இன்ஸ்டாக்ராம்மில் பதிவிட்டுள்ளார்,வெளிய போக முடியததாலும் பொழுது போகவில்லை என்பதாலும் இந்த நேரத்தை செலவிடவும் மற்றும் ரசிகர்களையும் மகிழ்விக்கவும் டிக் டாக் அக்கௌன்ட் ஓபன் செய்து தினமும் ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

View this post on Instagram

Howz 2020 treatin u’ll ⁉️

A post shared by Trish (@trishakrishnan) on

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். தற்போது அந்த டிக் டாக் வீடியோ காட்சிகளை  ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.இவர் ஆடும் வீடியோக்கலள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here