வைகை அணை இன்று திறப்பு.,, இந்த 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

0
வைகை அணை இன்று திறப்பு.,, இந்த 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணை நிரம்பியுள்ளது.  இந்நிலையில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை திறந்து விட தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC ‘குரூப் 2, 2ஏ,’ தேர்வில் வெற்றி பெறணுமா? Best-ஆன ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை அணையிலிருந்து இன்று முதல்  நான்கு நாட்களுக்கு பாசனத்திற்கு நீர் திறப்பதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here