Sunday, May 5, 2024

கோலிவுட்

‘தளபதி 65’யில் சிவகார்திகேயனா?? வைரலாகும் மாஸ் அப்டேட்!!

"தளபதி" விஜய்யின் அடுத்த திரைப்படமான "தளபதி 65" திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். "தளபதி 65" திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சனின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் உறுதி செய்யப்படவில்லை....

நடிகர் கார்த்தியுடன் இணையும் “கர்ணன்” பட நடிகை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

"கர்ணன்" திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்ற நடிகை ரஷிதா விஜயன் தற்போது நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகை ரஷிதா விஜயன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பிலும், மாரி செல்வராஜ் இயக்கத்திலும் வெளியான "கர்ணன்" திரைப்படத்தில் நடித்தவர்...

‘தல’ அஜித்தின் வலிமை பட அப்டேட் – எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்!!

"தல" அஜித் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தான், வலிமை. இந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். "வலிமை" திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான "தல" அஜித் நடிப்பில் தயாராகி வரும்...

மீண்டும் ‘தேசிய விருது’ இயக்குனருடன் இணையும் தனுஷ் – அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவு!!

நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரபலமான இயக்குனருடன் இணைத்து திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் தனுஷ் இயக்குனர் ராஜாவின் மகன் தான், நடிகர் தனுஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது அண்ணன் செல்வ ராகவன் இயக்கிய "தேவதையை கண்டேன்"...

சிம்புவின் “மாநாடு” படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

முன்னணி நடிகர் சிம்பு நடிக்கும் "மாநாடு" திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அந்த பாடலை எதிர்பார்த்து வருகின்றனர். சிம்புவின் "மாநாடு" திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். கடந்த சில...

துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகரான விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமாகினார். இந்நிலையில் விவேக்கின் மறைவிற்கு அவரது நெருங்கிய நண்பர் வடிவேல் மிக துக்கத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். வடிவேல் இரங்கல் மாரடைப்பு காரணமாக நேற்று வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

சமூகம் குறித்த கருத்தை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் விவேக் – பிரதமர் மோடி இரங்கல்!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தற்போது அவரது மறைவிற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல்: தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் தொடக்க காலத்தில் இருந்தே தனது படங்களில் சமூக கருத்துக்களை அடிப்படையாக...

“அந்நியன்” திரைப்பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விக்ரம் நடித்து மிகவும் ஹிட் கொடுத்த "அந்நியன்" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் எடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங்கிடம் இயக்குனர் சங்கர் பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. "அந்நியன்" திரைப்படம் தமிழில் மிகவும் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் தான், இயக்குனர் சங்கர். இவர் கடந்த...

எப்படியோ கடைசியில் கல்யாணத்தை வச்சுட்டாரு – திருமண பத்திரிகையை வெளியிட்ட விஷ்ணு விஷால்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமணம் குறித்த விவரத்தினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான், நடிகர் விஷ்ணு விஷால். இவர் முதன் முதலாக "வெண்ணிலா...

கார்த்தியின் “சுல்தான்” படம் எப்படி இருக்கு?? திரைவிமர்சனம்!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" திரைப்படம் இன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த திரைப்படம் குறித்து மக்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சுல்தான் திரைப்படம் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பிலும் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் "சுல்தான்" திரைபடம் இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. பிறக்கும் போதே...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -