Sunday, May 5, 2024

உணவுகள்

அனைத்து சத்துக்களும் நிறைந்த கார “முளைகட்டிய பச்சை பயறு” ரெசிபி – வாங்க பார்க்கலாம்!!

காலை உணவு எவ்வளவு அவசியமானது என்று தெரியாமல் சிலர் காலையில் சாப்பிடுவதே இல்லை. காலையில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. அதிலும் சத்தான உணவுகளை சாப்பிடுவதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம், அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த...

காரசாரமான “குடைமிளகாய் காளான் சுக்கா” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

காளானில் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறு உள்ளது. காளான் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள செலினியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். பற்கள், நகங்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி உயிரணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது. இத்தனை நன்மைகள் உள்ள காளானை எப்படி சுவையாக சமைப்பது என்பதை பார்க்கலாம் வாங்க. தேவையான...

வித்தியாசமான சுவையில் “தக்காளி முட்டைகோஸ் காரக்கறி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!!!

முட்டைகோஸில் அதிக நீர்சத்துக்கள் மற்றும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பல நோய்களை தீர்க்க வல்லது. கண் பார்வை சரியாக தெரியாதவர்கள் தினமும் உணவில் முட்டைகோஸை சேர்த்துக்கொள்ள விரைவில் கண்பார்வை தெளிவடையும். உடல் எடை, இதயநோய், புற்றுநோய், மலச்சிக்கல், தோல் நலம், தலைமுடி, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும். சுவையான முட்டைகோஸ் தக்காளி காரக்கறி...

30 நிமிடத்தில் சூப்பரான “வறுத்த நெய் பன்னீர் பிரியாணி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பண்டிகை என்றாலே வீட்டில் பிரியாணி சமைப்பது வழக்கம். சிலர் பிரியாணி செய்வது மிகவும் சிரமம் என நினைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், வீட்டிலையே சுலபமாக அரை மணிநேரத்தில் சுவையான பிரியாணி செய்ய முடியும். அதிலும் அதிக செலவு இல்லாமல் பன்னீர் பிரியாணி எப்படி செய்வது...

பத்தே நிமிடத்தில் மொறுமொறு “மசாலா வெங்காய வடை” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

மழைக்காலம் என்றாலே நமக்கு காரசாரமாக சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். டீ, காபி குடித்துக் கொண்டே மழையை ரசித்து ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் பலர். அவர்களுக்காக பத்தே நிமிடத்தில் சுவையான, மொறுமொறுப்பான வெங்காய வடை எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 2 இஞ்சி -...

விசேஷ வீட்டு சுவையில் “தாளித்து வதக்கிய முள்ளங்கி சாம்பார்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நம் வீட்டின் அனைத்து விசேஷங்கள் மற்றும் நல்ல காரியங்கள் என்றாலே சமையலில் சாம்பார் இன்றியமையாதது ஆகும். பல காய்கள் மற்றும் பருப்பு வகைகளை வைத்து சாம்பார் வைப்பதால் அதுபோன்று நம் குடும்பத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். பல வகையான சாம்பார் வகைகள் உள்ளன. இதில் முள்ளங்கியை வைத்து விசேஷ வீட்டு சுவையில்...

சூப்பரான, சுவையான “முருங்கைக்காய் தேங்காய்பால் குழம்பு” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

முருங்கைக்காயில் அதிக இரும்புச்சத்து உள்ளது. முருங்கைக்காய் நம் உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது நமக்கு தேவையான இரும்புசத்துக்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் முருங்கைக்காய் கசப்பாக இருக்கும் என்பதால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்த மாதிரி தேங்காய் பால் கலந்து முருங்கைக்காய் சமைக்கும்போது கசப்பு இருக்காது சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்...

மொறுமொறு “தக்காளி நெய் மசாலா சப்பாத்தி” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த சப்பாத்தி எப்படி இன்னும் சுவையா செய்யலாம்னு பார்க்கலாம். சப்பாத்தி நீண்ட நேரம் பசியை தாங்கும் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர் காலை அல்லது மாலை இரண்டு சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். ஆளு சப்பாத்தி, உருளைக்கிழங்கு சப்பாத்தி போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். ஆனால், தக்காளியை வைத்து எப்படி சுவையான சப்பாத்தி...

பல நோய்களை தீர்க்கும் சுவையான “அகத்திக்கீரை சூப்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

அகத்திக்கீரை பித்த சூட்டை குறைக்கும், தோல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். அதிக நார்சத்து உள்ளது. வயிற்றுப்புண், அல்சர், வயிறு எரிச்சல் ஆகியவற்றை சரி செய்யும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். விரதம் இருப்பவருக்கு வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் விரதம் முடித்த பிறகு இந்த அகத்திக்கீரை சூப் எடுத்துக்கொள்ளும் போது வயிறு சம்பந்தமான...

நியூ ஸ்டைலில் பொரித்து வறுத்த “கருவேப்பிலை சிக்கன்” ரெசிபி – வீக்எண்ட் ஸ்பெஷல்!!

சண்டே என்றாலே நாம எல்லாருக்கும் ஞாபகம் வருவது அசைவம் தாங்க. சண்டே மட்டுமாவது நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்குனும்னு எல்லாரும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்காவே ஒரு சிக்கன் ரெசிபி தாங்க இன்னைக்கு நாம பாக்க போறோம். சிக்கென பல டேஸ்ட்ல சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ நாம கருவேப்பிலையை வைத்து கருவேப்பிலை சிக்கன் சமைக்க போறோம்....
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -