Friday, May 3, 2024

உணவுகள்

‘சுகர் Patients வாய்க்கு ருசியா சாப்பிடலாம்’ – ஆரோக்கியமான “லேயர் கோதுமை பரோட்டா” ரெசிபி!!

சுகர் வந்துட்டாலே எல்லாரும் அத சாப்பிடாதீங்க, இத சாப்பிடாதீங்கனு சொல்லுவாங்க. கோதுமைல செய்ற உணவு அதிகமா எடுத்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லுவாரு . கோதுமைல ஒரே மாதிரி சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா?? கவலைய விடுங்க!! சுவையான, ஆரோக்கியமான " கோதுமை லேயர் பரோட்டா" செஞ்சு சாப்பிடுங்க, டேஸ்ட்டும் செம்மையா இருக்கும், சுகரும் கன்ட்ரோலா...

இருமல், சளியை விரட்டும் ‘நெஞ்செலும்பு சூப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

மழை காலம் வந்தாலே சின்ன பசங்கள இருந்து, பெரியவங்க வரை அவதி படுற ஒரே விஷயம் சளி, இருமல் தாங்க . மழையை தவிர்க்க முடியாது, ஆன சளிப் பிரச்சனையை ரொம்ப ஈசியா தவிர்கலாம். ரொம்ப ஈஸியான "மட்டன், மிளகு சூப் " ஒரு முறை செய்ஞ்சு குடிச்சு பாருங்க, அப்புறம் சளியாவது, இருமலாவது....

அசத்தலான ‘ஆம்லேட் கறி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

சைவ பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது முட்டை தான். மேலும் முட்டையில் பல ப்ரோட்டீன்களும் உள்ளன. இந்த முட்டையை வைத்து பல விதமான ஸ்னாக்ஸ்களை எளிதாக செய்து முடிக்கலாம். அந்த வகையில் இப்பொழுது முட்டையை வைத்து 'ஆம்லேட் கறி' எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை - 4 பட்டை,...

முஸ்லீம் ஸ்டைலில் கமகம “மட்டன் பிரியாணி” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

அனைவர்க்கும் பிடித்த உணவு என்ன என்று கேட்டால் நிறைய பேர் பிரியாணி என்று தான் சொல்வார்கள். பிரியாணி என்றாலே நம் அனைவர்க்கும் நினைவில் வருவது முஸ்லீம் வீட்டு பிரியாணி தான். என்னதான் நாம் பிரியாணி சமைத்தாலும் முஸ்லீம் வீட்டு பிரியாணிக்கு ஈடாகாது. முஸ்லீம் ஸ்பெஷல் பிரியாணி எப்படி சமைக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: சீரக சம்பா...

சூப்பரான சுவையில் “மிளகு வான்கோழி கறி வறுவல்” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

அசைவ பிரியர்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி. இதுவரைக்கும் கோழி, மட்டன், முட்டை, மீன் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இன்னைக்கி நாம பார்க்க போறது சூப்பரான பெப்பர் வான்கோழி வறுவல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க. வான்கோழி கறி ஆண்களுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: வான் கோழிக்கறி - கால் கிலோ பெ. வெங்காயம் - 2 தக்காளி -...

மண்மணக்கும் ‘மதுரை மட்டன் மசாலா’ ரெசிபி – கிராமத்து விருந்து!!

மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு தனி விருப்பம் என்றே சொல்லலாம். மட்டனில் தான் அதிக சத்துக்களும் நிறைந்து இருக்கும். சிலருக்கு அதன் சுவை பிடிக்காது. இப்பொழுது எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக மதுரை மட்டன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கி பெரிய வெங்காயம் - 3 இஞ்சிபூண்டு...

சூப்பரான ‘முட்டை மசாலா’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

அசைவ பிரியர்கள் மற்றும் சைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவில் முட்டையும் ஒன்று. இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. மேலும் குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் -...

பருப்பு, காய்கறிகள் “கலவை சாதம்” ரெசிபி – கார்த்திகை ஸ்பெஷல்!!

கார்த்திகை திருநாளன்று நம் வீட்டில் சாம்பார், பொரியல், ரசம், அப்பளம் என வகைவகையாக சமைப்பது வழக்கம். பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்துவிட்டு இத்தனை வகைகளை சமைப்பதற்கு கடினமாக உள்ளதா?? உங்களுக்காக ஒரே முறையில் சுவையாக சமைத்து வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த சூப்பரான கலவை சாதம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு...

கேரளா ஸ்டைலில் “நெய் தேங்காய் கருப்பட்டி பணியாரம் ரெசிபி” – கார்த்திகை தீபம் ஸ்பெஷல்!!

கார்த்திகை திருநாளன்று வீட்டில் நெய்வேத்தியம் செய்வதற்காக ஒரு சூப்பரான நெய் பணியாரம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். பொதுவாக, நாம் நெய்வேத்தியம் செய்வதற்கு கடைகளில் இனிப்பு வகைகளை வாங்காமல் வீட்டிலையே சுத்தமாக செய்து வழிபடுதல் மிகவும் நல்லது. பச்சரிசி மற்றும் கருப்பட்டியை வைத்து ஒரு சுவையான பணியாரம் வாங்க செய்யலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1/2 கிலோ கருப்பட்டி...

இதுவரை சுவைக்காத ருசியில் “பெப்பர் சிக்கன் ப்ரைடு ரைஸ்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிக்கன் நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை நாம் சமைக்கும் விதத்தை பொறுத்தே அதிலுள்ள சுவை மாறுபடும். பண்டிகை போன்ற முக்கியமான நாட்களில் உங்கள் சமையலை இன்னும் அசத்தலாக மாற்றுவதற்காக ஒரு சூப்பரான பெப்பர் சிக்கன் ப்ரைடு...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -