Friday, April 26, 2024

உணவுகள்

டேஸ்டியான, மொறுமொறு “பாலக்கீரை கட்லெட்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நமக்கு மிகவும் இன்றியமையாதது உணவு. மேலும், சத்தான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியமாகும். அவை சுவையாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கீரை வகைகளை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம். இன்னைக்கு நாம சமைக்க போறது பாலக்கீரை கட்லெட் வாங்க எப்படி...

ஹெல்த்தியான, மொறுமொறு ” கிராமத்து கம்பு தோசை” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

எப்பவும் ஒரே மாதிரி அரிசி மாவு தோசையே செய்யாம கொஞ்சம் புது டேஸ்ட்ல ஹெல்த்தியான கம்பு தோசை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். கம்பு அதிக சத்துக்கள் நிறைந்தது. ஒல்லியா இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் அனைவருமே கம்பு எடுத்துக் கொள்ளலாம். நம் முன்னோர்கள் எல்லாம் கம்பு, ராகி, வரகு போன்ற சிறுதானிய வகைகளை...

அனைத்து சத்துக்களும் நிறைந்த, ஹெல்த்தியான “முருங்கை கீரை முட்டை பொரியல்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

அதிக சத்துக்கள் நிறைந்துள்ள ரொம்பவே ஹெல்த்தியான டேஸ்டியான ஒரு ரெசிபி தாங்க இன்னைக்கி நாம பாக்க போறோம். நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச முருங்கை கீரையை எப்படி சுவையாவும் அதனோட சத்து குறையாமலும் செய்யலாம்னு பாக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவிற்கு பதிலாக இந்த முருங்கை கீரையை எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை...

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ‘மட்டன் மசாலா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் எல்லாருமே விரும்புவது அசைவ உணவுகள் தான். அதிலும் மட்டன் என்றால் அது தனி பிரியம் என்றே சொல்லலாம். கிராமத்தில் அதிகமாக மட்டனை தான் அதிகம் சமைத்து சாப்பிடுவர். இப்பொழுது அந்த மட்டனை வைத்து மட்டன் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கி பட்டை கிராம்பு ஏலக்காய் பெரிய வெங்காயம் இஞ்சிபூண்டு...

பாட்டி ஸ்டைலில் வறுத்து அரைத்த “கிராமத்து மீன் குழம்பு” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

வறுத்த அரைத்த கிராமத்து ஸ்டைல் மீன்குழம்பு. ஒருமுறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் அசந்து போவாங்க. பாக்கெட் மசாலாவை பயன்படுத்தி வைக்கிறதை விட இந்த மாதிரி நாமலே மசாலா அரைச்சு மீன்குழம்பு வைக்கும்போது ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ பெ....

எலும்புகளை வலுப்படுத்தும் “கருப்புளுந்து கருப்பட்டி ஹல்வா” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நாம இன்னைக்கு என்ன செய்ய போறோம்னா கருப்பட்டி உளுந்து ஹல்வா தான். இது, முக்கியமா பெண்களுக்கு ரொம்ப நல்லதுங்க. உளுந்து நம்ம எலும்புகளை வலுப்படுத்தும். வயது வந்த பெண்கள், குழந்தை பெற்ற பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதில், சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் சத்துக்கள் நிறைந்தவை மற்றும்...

வறுத்து அரைத்த ஹெல்தியான “கோவைக்காய் பன்னீர் குழம்பு” ரெசிபி – வாங்க சுவைக்கலாம்!!

இன்னைக்கு நாம என்ன சமைக்க போறோம்னா ஒரு சூப்பரான, ஹெல்த்தியான கோவைக்காய் பன்னீர் குழம்பு. கோவைக்காய் சாப்டுறதுனால சர்க்கரை நோய், வயிற்று புண், அல்சர் எல்லாம் போய்டுங்க. கோவைக்காய் கசப்பா இருக்குனு யாரும் சமைக்கிறதே இல்ல. ஆனால், இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் டெய்லி செய்வீங்க. தேவையான பொருட்கள்: கோவைக்காய் - ஒரு...

டேஸ்டியான “காடை பெப்பர் மசாலா” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

அசைவ பிரியர்களுக்கு ஒரு சூப்பரான காடை ரெசிபி. எப்பவுமே மீன், மட்டன், சிக்கன் ஒரே மாதிரி சாப்பிடாம கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணி பாருங்க. காடை நம் உடலுக்கு மிகவும் நல்லது. காடை ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். வாங்க 'காடை பெப்பர் மசாலா' எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காடை - 4 தயிர் - அரை...

சத்தான & சுவையான “வெள்ளை ஜவ்வரிசி பச்சடி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

விரதம் இருப்பவர்களுக்கு சூப்பரான ஒரு ரெசிபி. விரதம் இருப்பவர்களால் சில சமயம் பசியை தாங்க முடியாது. சர்க்கரை நோய், வயதானவர்கள், மருந்து சாப்பிடுபவர்கள் என சிலருக்கு நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த முடியாது. மயக்கம், தலை சுற்றல் போன்றவை இருக்கும். அப்படி இருப்பவர்கள் ஜவ்வரிசியை இப்படி செய்து சாப்பிட்டால் பசி உணர்வு இருக்காது நமக்கு...

அஜீரணத்தை சரி செய்யும் “தீபாவளி லேகியம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

தீபாவளி பண்டிகை சிறப்பாக முடிந்துவிட்டது. தீபாவளி என்றாலே நாம் தன்னையே மறந்து அதிகமாக சாப்பிடுவது வழக்கம். இதனால், அஜீரண கோளாறு, மந்த தன்மை, வாந்தி முதலிய தொந்தரவுகள் வருகிறது. இதற்கு, வீட்டிலேயே ஒரு சுலபமான மருந்து தாயார் செய்து சாப்பிடலாம் வாங்க. இது, ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்ததாக இருக்கும். தேவையான பொருட்கள்: மிளகு - ஒரு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -