Monday, April 29, 2024

Muthu Laxmi

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை?? பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய தகவல்!!

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கும் இடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் முக்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆசிய கோப்பை: இந்தியாவில் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் ஐசிசி சார்பாக வரும் அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்...

ஆசிரியர்கள் பணி நியமனம் 48 மணி நேரத்தில் நடக்க வேண்டும்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வில் வெற்றி பெரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு முதல் பணி நியமனத்திற்காக போட்டி தேர்வு ஒன்றை எழுத...

MI vs GT போட்டிக்கு பிறகு ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்…, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார்??

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு, ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் குறித்து இப்பதிவில் காணலாம். ஐபிஎல்: இந்தியாவில், 10 அணிகளை மையமாக கொண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 57 போட்டிகள்...

ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடித்த ரோஹித் சர்மா…, குஜராத் அணிக்கு எதிரான போட்டியால் நிகழ்ந்த சம்பவம்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான, 57 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், இஷான் கிஷன் 31, ரோஹித் சர்மா...

“IPL-லுக்கு பிறகு புதிய T20 இந்திய அணி.., அதற்கு கேப்டன் இவர் தான்” ரவி சாஸ்திரி பளிச் பேட்டி!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது அதிரடியாக விளையாடி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளது. அதாவது, இதுவரை 11 போட்டிகளில், 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் கம்பிரமாக முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடம் முதன் முதலாக ஐபிஎல்லில் களமிறங்கிய...

“நான் கேப்டனாக இருந்தபோது பல தவறுகளைச் செய்தேன்”…, உண்மைகளை உடைத்த விராட் கோலி!!

நடப்பு ஐபிஎல் தொடரில், RCB அணி பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், விராட் கோலி தனது கேப்டன்சி குறித்து மனம் திறந்துள்ளார். RCB: கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது, இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது 16 வது சீசன் பிளே ஆப் சுற்றை...

சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம்…, தமிழக முதல்வர் அறிவிப்பு!!

தற்போதைய அவசர உலகத்தில், சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டதே தவிர, முற்றிலுமாக தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு தான் வருகிறது. இந்த வகையில், தான் இன்று (மே 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தும் நான்கு சக்கர வாகனமும் நேருக்கு நேர்...

“இந்திய தேர்வாளராக நான் இருந்திருந்தால், இந்த வீரரை இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!!

நடப்பு ஐபிஎல் தொடரில், அசத்தி வரும் இந்த ஒரு வீரரை, இந்திய தேர்வாளராக நான் இருந்திருந்தால், இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா: ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மூலம், திறமையான இளம் வீரர்களை இனம் கண்டு சர்வதேச இந்திய அணியில் இடம் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில்,...

கோலாகலமாக தொடங்க உள்ள கபடி திருவிழா…, ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தேதி அறிவிப்பு!!

ஆசிய அளவில், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், கபடி தொடரும் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதுவரை, 8 சீசன்களை மட்டுமே கடந்துள்ள இந்த தொடரில், 7 முறை இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை மாபெரும்...

எப்பவும் என் கூடவே இருங்க…” திடீரென ரோபோ சங்கரின் மனைவி வெளியிட்ட உருக்க பதிவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம், தனது நடிப்பு மற்றும் மிமிக்ரி திறமை வெளிப்படுத்தி அசத்தியவர் தான் ரோபோ சங்கர். இதன் மூலம், சின்னத்திரையில் ஜொலித்த இவருக்கு, வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதில் குறிப்பாக, இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து மாரி படத்தில், நடித்த சனிக்கிழமை என்ற...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img