Friday, March 29, 2024

Muthu Laxmi

சுழற்பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய CSKயின் சிவம் துபே…, இப்படி ஒரு சாதனையில் முதலிடம் பிடித்து அசத்தல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது தனது சொந்த மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த CSK அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, களமிறங்கிய KKR அணி...

ஹைதராபாத்தில் கம்பீர், விராட் கோலி மீண்டும் மோதல்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் LSG அணிகளுக்கு இடையேயான போட்டியை யாராலும் எளிதாக மறக்க முடியாது. அதாவது, கடந்த மே 1ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில், RCB அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு,...

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியா…, 182 ரன்கள் குவித்த ஹைதராபாத்!!

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து தனது 12 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கே எல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால், க்ருணால் பாண்டியா லக்னோ அணியை...

T20 இந்திய அணிக்கு தேர்வான 2 தமிழக வீரர்கள்…, ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க திட்டம்!!

இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்களைப் போலவே, மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில், பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை தொடரை, 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனையை படைத்தது. இன்ஸ்டாகிராம் : Enewz...

“நினைத்த இடத்தில் அடிக்கிறாருப்பா”…, இந்தியாவின் கத்துக்குட்டியை பாராட்டிய ஏபி டி வில்லியர்ஸ்!!

குஜராத் அணிக்கு எதிராக, சதம் விளாசிய சூர்யகுமார் யாதவை 360 டிகிரி நாயகனான ஏபி டி வில்லியர்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார். சூர்யகுமார் யாதவ்: இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில் முதலில்...

இலவச கல்வி திட்டத்தில் இந்த மாணவர்களின் சேர்க்கை 25% மட்டும் தான்.., தனியார் பள்ளிகள் அதிரடி!!

தமிழகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியுடன் 2022-2023 ஆம் கல்வியாண்டு முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை மாணவர்கள் களித்து வருகின்றனர். இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதியே தொடங்கியது. இதனால், பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விண்ணப்பங்களை...

மெட்ரோ ரயில் வழித்தடம் இந்த பகுதிகளில் இயங்காது?? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் சேவை திட்டம். இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்து வருவதால், மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும், ஏற்கனவே உள்ள மெட்ரோ...

புதிய திட்டத்தில் களமிறங்க இருக்கும் குஜராத் அணி…, ஐபிஎல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முடிவு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்காக, குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய ஜெர்சியில் களமிறங்க உள்ளது. ஐபிஎல்: ஐபிஎல் தொடரில், இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குஜராத் டைட்டன்ஸ் தனது 12 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், புள்ளிப்...

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை?? பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய தகவல்!!

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கும் இடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் முக்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆசிய கோப்பை: இந்தியாவில் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் ஐசிசி சார்பாக வரும் அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்...

ஆசிரியர்கள் பணி நியமனம் 48 மணி நேரத்தில் நடக்க வேண்டும்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வில் வெற்றி பெரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு முதல் பணி நியமனத்திற்காக போட்டி தேர்வு ஒன்றை எழுத...

About Me

7207 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img