Saturday, April 27, 2024

Muthu Laxmi

கட்சியை உடைக்கும் முயற்சியில் பாஜக – மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் குற்றசாட்டு

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தது அக்கட்சி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று எம்எல்ஏ கள் ஏற்கனவே ராஜினாமா செய்து உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாநிலங்களவை தேர்தல்: குஜராத் இல் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்க்குக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல்...

இன்று நள்ளிரவு ‘பெனம்ரா சந்திர கிரகணம்’ – எங்கிருந்து பார்க்கலாம் தெரியுமா..?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆன பெனம்ரா சந்திர கிரகணம் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை தெரிய உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது சூரியன்,நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் தெரியப்போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம்: சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன்...

சிங்கப்பூரில் குறைந்த கொரோனா பாதிப்பு – சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சீனாவில் இருந்து பரவிய கொரோனா அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே நேற்று சிங்கப்பூரில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது, அந்நாட்டின் குறைந்த பாதிப்பு என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வருகிறது. அதில் சிங்கப்பூரும்...

ஓடிடியில் வெளியாகிறதா ‘தலைவி’ – பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்..!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்க பட்ட படம் "தலைவி". இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ.55 கோடிக்கு விற்பனை செய்து உள்ளது படக்குழு என்று அப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் கூறியுள்ளார். தலைவி: மறைந்த முன்னாள் முதல் அமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற பெயரில் திரைப்படமாக...

டிக் டாக் இல் சர்ச்சை பேச்சு-இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் மீது புகார்

முன்னாள் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா டிக் டாக் கலந்துரையாடலின் போது சகவீரர்கள் ஆன சாஹல் மற்றும் குல்தீபை வடஇந்திய மக்களை குறிக்கும் சாதிய பெயரை கூறி இழிவு படுத்தியதாக யுவராஜின் பெயரில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய வீரர் யுவராஜ்: யுவராஜ் முன்னாள் இந்தியா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்...

சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை..!

சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் பேர் பாதிக்க பட வாய்ப்பு உள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. சென்னையில் நோய் தொற்று: கடந்த சில...

தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,,286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே...

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் – தமிழ்நாடு மின்சார வாரியம்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் காலஅவகாசம் வழங்கி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின்கட்டணங்களை பற்றி தமிழ்நாடு மின் வாரியம் சில செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது,"ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் வருகிற ஜூலை 5-ந்தேதி வரை மின் கட்டணம்...

கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் இனவெறி: கிறிஸ் கெய்ல் சொல்கிறார்

வெஸ்ட் இண்டீசின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் கருப்பர் இனத்தைசேர்ந்தவன் என்பதால் பல தாக்குதல்களை சந்தித்து உள்ளதாக கூறியுள்ளா, மற்றும் ஜார்ஜ் பிளாயிட் கருப்பின தாக்குதலுக்கு கருத்து தெரிவித்துள்ளார் ஜார்ஜ் பிளாய்ட் : கடந்த மே 28 ஆம் தேதி அமெரிக்காவில் கார்பெற் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் போலீசாரால் சந்தனத்தின் பேரில்...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img