தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!

0
தலைநகர் 'சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா' - முழு விபரம்..!
தலைநகர் 'சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா' - முழு விபரம்..!

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,,286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் நேற்று மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 208 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

சென்னையில் மண்டலா வாரியாக பிரிக்கப்பட்டு உள்ள பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பிரிக்கபட்டு உள்ளது.
அதில் திருவொற்றியூர் இல் 610 பேருக்கும், மணலியில் இல் 246 பேருக்கும், மாதவாரத்தில் 431 பேருக்கும், தண்டையார்ப்பேட்டை இல் 2,093 பேருக்கும், ராயபுரத்தில் 3,224 பேருக்கும், திரு.வி.க நகர் இல் 1,798 பேருக்கும், அம்பத்தூரில் 651 பேருக்கும்,அண்ணா நகர் இல் 1,525 பேருக்கும்

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் – தமிழ்நாடு மின்சார வாரியம்..!

தேனாம்பேட்டையில் 2,014 பேருக்கும், கோடம்பாக்கதில் 2,029 பேருக்கும், வளசரவாக்கதில் 939 பேருக்கும், ஆலந்தூர் இல் 261 பேருக்கும் அடையாறில் 1,007 பேருக்கும், பெருங்குடியில் 301 பேருக்கும் சோழிங்கநல்லூறில் 306 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர் 163 பேர் ஆவர். சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 8,900 பேர் மீண்டு வந்து உள்ளனர். சென்னையில் ராயபுரத்தில் 3,224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்ய பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here