Tuesday, May 7, 2024

corona cases in chennai

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.62 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை இன்னல்களுக்குள்ளாக்கியது. எதிர்பாராத அளவு வேகமெடுத்த கொரோனா பரவல் பல்வேறு வல்லரசு நாடுகளை தாக்கியத்தில்...

அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் – ஆணையர் எச்சரிக்கை!!

குளிர் காலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடையும் என்பதால் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐஏஎஸ் அவர்கள் எச்சரித்து உள்ளார். சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு முகாமை ஆய்வு செய்த பிறகு...

தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,,286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img