Friday, May 10, 2024

Muthu Laxmi

‘அடையாளம் தெரியாமல் மாறிட்டிங்களே குஷ்பு’ – கவலையில் ரசிகர்கள்..!

தனது லேட்டஸ்ட் ஆன புகைபடங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் வியப்பிலும் கவலையிலும் ஆழ்த்தி உள்ளார் நடிகை குஷ்பு. லேட்டஸ்ட் புகைப்படங்கள்: கொரோனா பொது முடக்கத்தால் அனைவரது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது சினிமா நட்சத்திரங்கள் வாழ்விலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தது. அதில் ஒருவர் நடிகை குஷ்பு. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் அவர் தமிழ்...

உங்க பான் கார்டிற்கு ‘டெட் லைன்’ – இதை பண்ண தப்பிக்கலாம்..!

ஆதார் கார்டு உடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி காலக்கெடு முடிய உள்ள நிலையில் பல பான் கார்டுகள் செயல் இழக்கக்கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு: கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க...

கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் – இந்து முன்னணியினர் நூதன போராட்டம்..!

கொரோனா பாதிப்பால் இந்து கோவில்கள் திறக்க படாத நிலையில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க கோரி குன்றக்குடி கோவில் ஒன்றில் நூதன முறை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கொரோனா பொது முடக்கம்: நாடு எங்கிலும் கொரோனா பாதிப்பால் பொது முடக்கம் அரசால் செயல் படுத்தப்பட்டது. அதனால் கோவில்கள், திரையரங்குகள் இன்னும் திறக்க படாத நிலையில் கொரோனா ஊரடங்கு...

“மூன்று அம்ச திட்டத்தை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்” – ஐ.நா சபை வலியுறுத்தல்..!

கொரோனா பேரழிவுகளை தவிர்க்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகம் உணவு நெருக்கடியில் இருப்பதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்து உள்ளது. ஐ.நா சபையின் அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சில அதிர்ச்சி...

1500 ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை திட்டம்..!

இந்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் யின் 1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டத்தை அந்நிறுவனம் சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த சேவையை தமிழ்நாட்டின் நகரங்களிலும் தற்போது விரிவுபடுத்தி உள்ளது. 1500ஜிபி எஃப்.டி.டி.எச் திட்டம்: ஜியோ நிறுவனம் பரப்பரப்பாக சில சலுகைக்குகளை அறிவித்த போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அறிவித்து வந்தது. வாடிக்கையாளர்களை...

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் – வெஸ்ட் இண்டீஸ் & இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்..!

கொரோனா தொற்றால் சர்வேதச அளவில் எந்த கிரிக்கெட் போட்டிகளுக்கும் நடத்தப்படாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. கொரோனா பரவல்: டிசம்பர் 1 ஆம் தேதி சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி...

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு – ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு குறித்த ஆய்வறிக்கையை நீதிபதி கலையரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் திங்கள் கிழமை அன்று தலைமைசெயலகத்தில் அளித்தார். நீட் தேர்வு: நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கே மருத்துவ படிப்புகள் ஆன எம்.பி.பி.இஸ் மற்றும் பி.டி.இஸ் மூலமாகவே இட ஒதுக்கீடு தர படுகிறது. இதனால் அரசு...

தமிழ்வழி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கேரள அரசு தொடக்கம்..!

கொரோனா பாதிப்பால் நாடு எங்கும் பெரிய பாதிப்பு அடைத்து உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ் வழி பாடங்கள் நடத்த கேரள அரசு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. கேரளாவில் ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா ஊரடங்கால் பல நிலைகளில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின்...

350 ரூபாய்க்கு கொரோனா ரேபிட் கிட் – ஹைதெராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை..!

உலகையே அசச்சுறுத்தும் கொரோனா தொற்றால் அனைவரும் பயந்து உள்ள நிலையில் ஐஐடி ஹைதெராபாத் ஆராச்சியாளர்கள் குறைந்த விலையில் கொரோனா தொற்றை உறுதி படுத்தும் கருவி ஒன்றை படைத்தது சாதனை புரிந்து உள்ளனர். RTPCR முறை: RTPCR (ரிவேர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்சின் அல்லது ரியல் டைம் போலிமெர்ஸ் செயின் ரியாக்ஷன்) முறையில் நம் உடலில் உள்ள RNA வை DNA...

தியேட்டர்களில் வெளியாகுமா சூரரைப் போற்று..? தணிக்கை முடிந்தது..!

நடிகர் சூர்யா நடித்த "சூரரைப் போற்று திரைப்படம் ஊரடங்கு காலத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் ஆகும். இப்படத்திற்கு தணிக்கை குழு "யூ" சான்றிதழ் வழங்கி உள்ளது. சூரரை போற்று: சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த திரைப்படம் "சூரரை போற்று" ஆகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கப்பட்டது. இப்படம்...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -spot_img