350 ரூபாய்க்கு கொரோனா ரேபிட் கிட் – ஹைதெராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை..!

0
Rapid Test
Rapid Test

உலகையே அசச்சுறுத்தும் கொரோனா தொற்றால் அனைவரும் பயந்து உள்ள நிலையில் ஐஐடி ஹைதெராபாத் ஆராச்சியாளர்கள் குறைந்த விலையில் கொரோனா தொற்றை உறுதி படுத்தும் கருவி ஒன்றை படைத்தது சாதனை புரிந்து உள்ளனர்.

RTPCR முறை:

RTPCR (ரிவேர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்சின் அல்லது ரியல் டைம் போலிமெர்ஸ் செயின் ரியாக்ஷன்) முறையில் நம் உடலில் உள்ள RNA வை DNA வாக மாற்றி உடலில் உள்ள தொற்றை உறுதிப்படுத்தும் முறை ஆகும். இதனை வைத்தே இன்றைய நிலையில் கொரோனா தொற்று ஒருவர்க்கு உள்ளதா என்று கண்டு அறிகின்றனர்.உண்மையில் கதிரியக்க ஐசோடோப்பு என்று சொல்லப்படும் கதிரலைகளை கொண்டு தான் கண்டுபுடிக்கின்றனர். இந்த முறையை பின்பற்ற சில உதவிகள் தேவைபடும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மாற்று முறை:

தற்போது இதற்கான மாற்று முறையை பயன்படுத்தி ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு கருவியை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கருவியை பற்றி ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்” இந்த கருவியை நாங்கள் 550 ரூபாய் மதிப்பில் உருவாக்கி உள்ளோம். பெரிய அளவில் செய்யும் போது இதன் விலை ரூபாய் 350 மட்டுமே ஆகும். இந்த கருவியில் நாங்கள் RTPCR
முறையை பயன்படுத்தவில்லை.இந்த கருவியை கொண்டு 20 நிமிடங்களில் தொற்றை உறுதி படுத்த முடியும்.” என்று கூறியுள்ளனர்.

கொரோனவிற்கான முதல் முதல் சோதனைக் அனுமதியை வாங்கியது ஐஐடி டெல்லி வாங்கியது என்பது குறிபிடத்தக்கது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here