இனி இன்ஸ்டாவை போல வாட்ஸ்அப்பிலும் இதை செய்யலாம்.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
இனி இன்ஸ்டாவை போல வாட்ஸ்அப்பிலும் இதை செய்யலாம்.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!
இனி இன்ஸ்டாவை போல வாட்ஸ்அப்பிலும் இதை செய்யலாம்.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸாப்ப், ஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனாளர்களின் வசதிக்கேற்ப அந்தந்த நிறுவனம் பல பல புது அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புது அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் poll பதிவிடும் அம்சம் உள்ளது. தற்போது அதே போன்று வாட்ஸ் அப்பிலும் poll பதிவிடும் அம்சத்தை கொண்டு வர இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் இச்சேவை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here