மாத மாதம் ரூ.500 செலுத்தினால் போதுமா? ரூ.44 லட்சம் கிடைக்கும்? ஜாக்பாட் தகவல்!!!

0
மாத மாதம் ரூ.500 செலுத்தினால் போதுமா? ரூ.44 லட்சம் கிடைக்கும்? ஜாக்பாட் தகவல்!!!
மாத மாதம் ரூ.500 செலுத்தினால் போதுமா? ரூ.44 லட்சம் கிடைக்கும்? ஜாக்பாட் தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களை தேடி வருகின்றனர். இதற்கேற்ப சமீபகாலமாக மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் உத்திரவாத வருமானம் கிடைக்கும் என்பதை கூற முடியாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி இத்திட்டத்தில் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்யத் தொடங்கினால், ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத தொகையை சேர்த்து உங்கள் முதலீட்டை தொடர வேண்டும். இப்படி தொடர்ந்து 30 ஆண்டுகள் சேமித்து வரும் பட்சத்தில், உங்களுக்கு மொத்தமாக ரூ.44,17,062 கார்ப்பஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுறுத்துகின்றனர். இருந்தாலும் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here