வாட்ஸ்அப் பயனாளர்களே., புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் மெட்டா.., என்னனு தெரியுமா??

0
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் மெட்டா.
புது வருடத்தின் தொடக்கத்திலேயே வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மெட்டா நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு மெட்டா  நிறுவனம் வெளியிட்ட பல புது அப்டேட்கள் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதே போன்று இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது whatsapp செயலியில் இருப்பதைப் போன்று வாட்ஸ்அப் வெப்பிலும் DARK MODE  THEME ஐ கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த அம்சம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here