வங்கி வாடிக்கையாளர்களே.., இனி ATM ல் பணம் எடுக்க இது தான் ரூல்.., வெளியான தகவல்!!!

0
வங்கி வாடிக்கையாளர்களே.., இனி ATM ல் பணம் எடுக்க இது தான் ரூல்.., வெளியான தகவல்!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வங்கி கணக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருமே ATM கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ATM கார்டு வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது கார்டை வேறு ஒருவர் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருக்கிறது. ஆனால் அதுபோன்று பயன்படுத்தலாம் அதற்கு சில விதிமுறைகள் மட்டும் தான் உள்ளது.

  • அதாவது முதலில் இறந்தவரின் அனைத்து உரிமைகளையும் பணம் எடுக்கும் நபர் தன் பெயருக்கு மாற்ற வேண்டும்.
  • அதன் பின் வங்கிகளில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்து எளிதில் இறந்தவரின் ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
  • ஒருவேளை நீங்கள் இறந்தவரின் நாமினியாக இருந்தால் பணம் எடுப்பது மிகவும் சுலபம் தான்.
  • அதாவது நாமினியாக இருக்கும் நபர் இறந்தவரின் தகவல்களை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
  • அதன் அவரது இறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவற்றையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகு இறந்தவரின் கணக்கில் இருந்த அந்த நபர் எளிதில் பணத்தை எடுக்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

அடேங்கப்பா., “ஆடு ஜீவிதம்” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here