எப்பவும் என் கூடவே இருங்க…” திடீரென ரோபோ சங்கரின் மனைவி வெளியிட்ட உருக்க பதிவு!!

0
எப்பவும் என் கூடவே இருங்க...
எப்பவும் என் கூடவே இருங்க..." திடீரென ரோபோ சங்கரின் மனைவி வெளியிட்ட உருக்க பதிவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம், தனது நடிப்பு மற்றும் மிமிக்ரி திறமை வெளிப்படுத்தி அசத்தியவர் தான் ரோபோ சங்கர். இதன் மூலம், சின்னத்திரையில் ஜொலித்த இவருக்கு, வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதில் குறிப்பாக, இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து மாரி படத்தில், நடித்த சனிக்கிழமை என்ற கேரக்டர் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் தொடர்ச்சியாக, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் இவருக்கு செம ஹிட்டு கொடுத்தது. இதனால், நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க வெள்ளித் திரையில் ஒரே பிஸியாக மாறினார். இதற்கிடையில், இரண்டு அலெக்ஸாண்டரின் கிளிகளை வைத்திருந்ததற்காக இவருக்கு ₹2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது ஒரு புறம் சர்ச்சையாக மாறி இருக்க, இவர் திடீரென உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார்.

காதல் திருமணமாக இருந்தாலும், அதிலும் பிரச்சனைதான்., marriage life குறித்து மனம் திறந்த ஜிவி.பிரகாஷ் மனைவி!!

இவரை பார்த்த பலரும், ரோபோ சங்கருக்கு என்ன தான் ஆச்சு என கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா உருக்கமான பதிவு ஒன்றே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, “நீ எங்க இருந்தாலும் பரவாயில்லைம்மா. எப்பவும் என் கூடவே இரும்மா.என்னோட பலம்,பலவீனம் எல்லாமுமா இருந்து வழி நடத்தனும்மா.ரொம்ப மிஸ் பண்ணுறேன் லலிதாம்மா” என்று தனது அம்மாவின் 3ம் ஆண்டு நினைவு அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here