Tuesday, May 14, 2024

Muthu Laxmi

பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்…, யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 56 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டியில், 8 ல்...

CBSE மாணவர்களுக்கு அறிவிப்பு.., 10,12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் முதல், +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், +2ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்த வகையில், மத்திய அரசின் கீழ் செயல்படும், CBSE பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது, 2022-2023...

KKR அணிக்கு எதிராக ரன் அவுட்டான ஜோஸ் பட்லருக்கு அபராதம்…, ஐபிஎல் விதியை மீறியதால் நடந்த விபரீதம்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஐபிஎல்லின் நடத்தை விதியை மீறிய குற்றத்திற்காக, ஜோஸ் பட்லருக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்: இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 56 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி,...

மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பை பெறுமா?? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

மும்பை இந்தியன்ஸ் அணியானது, இன்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில், இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. MI vs GT: ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில், நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி இன்று மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது....

ஒரே போட்டியில், முதலிடம் பிடித்த ராஜஸ்தான் வீரர்கள்…, இரு வெவ்வேறு சாதனைகளை படைத்து அசத்தல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது 12 வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி, யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்,...

ஐசிசி தரவரிசை: இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்…, நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஆஸ்திரேலியா!!

ஐசிசியின் வருடாந்திர புதுப்பித்தலில் ஆஸ்திரேலிய அணி தனது நம்பர் 1 ஒருநாள் தொடர் அணிகளுக்கான தரவரிசையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐசிசி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ தொடர்களுக்கு ஏற்ப உலக கோப்பை போட்டிகளில் சீரான இடைவெளியில் நடத்தி வருகிறது. இந்த வகையில், டி20 உலக கோப்பை...

காயத்தில் இருந்து மீண்டு குறுகிய மாதத்தில் இத்தனை விருதுகளா?? நடப்பு ஐபிஎல் அசத்தும் ஜடேஜா!!

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விலகி இருந்தார். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர், காயங்களில் இருந்து மீண்டு, முதலில் உள்ளூர் போட்டியில் விளையாடி, சர்வதேச அணியில் மீண்டும் இடம் பிடித்தார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இவரது, வருகை இந்திய அணிக்கே...

தந்தையாகும் RCB நட்சத்திரம்…, அவரது மனைவியுடன் வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

இந்தியாவில், ஐபிஎல் திருவிழா 10 அணிகளுக்கு இடையே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி முதல் சில போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி அசத்தியது. ஆனால், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து 10 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதனால், மீதமுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் வென்று, மற்ற அணிகளின்...

அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்…, நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??

ஆசிரியர் தேர்வு வாரியமானது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை, பணி அமர்த்துவதற்கான TNTET எனப்படும் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் இந்த தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு பணி என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதன்படி, முதல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற...

உலக கோப்பைக்கான முதல் யுத்தத்தை தொடங்க இருக்கும் அணி…, தகுதி சுற்றை வெல்லுமா??

எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் விளையாட உள்ளது. ஒருநாள் உலக கோப்பை: ஐசிசி சார்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பை தொடர், நடப்பு வருடம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு,...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img